tamilnadu festival

img

பொங்கல் அன்று எஸ்.பி.ஐ தேர்வு - தேர்வு தேதி மற்ற சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை

பாரத் ஸ்டேட் வங்கி தேர்வு பொங்கல் அன்று நடக்க இருக்கும் நிலையில், தேர்வு தேதி மாற்றப்பட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார்.